ஞாயிறு, 2 அக்டோபர், 2011

உன்னை மறக்க நினைக்கிறேன் 
முடியவில்லை.....
நினைக்காமல் இருக்க முயற்சி செய்கிறேன்
பயனில்லை......
காரணம் நீ கொடுத்தா இதயத்தில் நீயே 
குடியேறியபின் மறப்பது இயலுமா என் செல்லம்....... என்றும் உன் அக்ஷதா.